TN: படுக்கை அறையில் பிணமாக கிடந்த டாக்டர்

8255பார்த்தது
TN: படுக்கை அறையில் பிணமாக கிடந்த டாக்டர்
சென்னை: அண்ணாநகரில் வசித்து வந்தவர் பழனிவேல் (51). கண் மருத்துவரான இவர் படுக்கை அறையில் எந்தவித அசைவும் இன்றி மயங்கிய நிலையில் கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் பார்த்த போது பழனிவேல் இறந்துவிட்டது தெரிந்தது. அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிவேல் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே சரியான காரணம் வெளிவரும்.

தொடர்புடைய செய்தி