TN: மின்தடை. முழு விபரம் உள்ளே

3284பார்த்தது
TN: மின்தடை. முழு விபரம் உள்ளே
தமிழகம் முழுவதும் இன்று (பிப்.19) புதன்கிழமை மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், கோவை, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, வேலூர், திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.