TNPSC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 170 காலியிடங்கள்

15பார்த்தது
TNPSC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 170 காலியிடங்கள்
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ் (TNPSC CTSE) கால்நடை உதவி மருத்துவர், பூச்சியியல் வல்லுநர் உள்ளிட்ட 31 பதவிகளுக்கான 170 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு B.E, B.Tech, BVSc, MBA உள்ளிட்ட பட்டதாரிகள் செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 6 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்; எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தொடர்புடைய செய்தி