டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி​கள் தேர்வு

0பார்த்தது
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி​கள் தேர்வு
டிஎன்பிஎஸ்சி-யின் 461 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் ஜூன் 25 வரை www.tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டில் கணினி அல்லது ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடக்கும். முதன்முறையாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஜூனியர் போட்டோகிராஃபர் பதவி (23 இடங்கள்) இதன் மூலம் நிரப்பப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி