TNPSC தேர்வு: விடைத்தாள் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது

75பார்த்தது
TNPSC தேர்வு: விடைத்தாள் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது
குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் கூறுகையில், "தேர்வுக்கான அறிவிப்புகள் திட்டமிட்டபடி வெளியாகும். அறிவிப்பு வெளியாகும் போது காலிப்பணியிடங்களின் முழுவிவரமும் குறிப்பிடப்படும். தேர்வு எழுதுவோரின் வசதிக்காக விடைத்தாள் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்புடைய செய்தி