TNPSC Group 2, 2A தேர்வு ரத்து.. தவெக விஜய் கண்டனம்

75பார்த்தது
TNPSC Group 2, 2A தேர்வு ரத்து.. தவெக விஜய் கண்டனம்
TNPSC Group 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தவெக விஜய் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “அரசுப் பணி என்கிற கனவோடு TNPSC Group 2, 2A முதன்மைத் தேர்வை எழுதவிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you