தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பிரதான தேர்வு

3456பார்த்தது
தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பிரதான தேர்வு
தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்.22) 47 மையங்களில் குரூப்-2 பணிகளுக்கான பிரதான தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் பங்கேற்றுள்ள 1,082 தேர்வர்களும் மின்னணு சாதனங்கள் எதையும் எடுத்து செல்லக் கூடாது என தேர்வாணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், அனைத்து மையங்களிலும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் முறைகேடுகள் இன்றி தேர்வு நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி