இன்று சென்னைக்கு 387-வது பிறந்த நாள்: மெட்ராஸ் தின வரலாறு!

1870பார்த்தது
இன்று சென்னைக்கு 387-வது பிறந்த நாள்: மெட்ராஸ் தின வரலாறு!
நவீன சென்னை உருவாவதற்குக் காரணமான மெட்ராஸ் தினம் இன்று (ஆக. 22) உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. 1639-ஆம் ஆண்டு இதே நாளில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதிகள் உள்ளூர் ஆட்சியாளரிடம் இருந்து மதராசப்பட்டினம் நிலப்பகுதியைப் பெற்றனர். புனித ஜார்ஜ் கோட்டையை மையமாகக் கொண்டு விரிவடைந்த இந்நகரம், தற்போது வாகன உற்பத்தி, மருத்துவம் மற்றும் கலை-கலாச்சாரத்தின் தலைநகராகத் திகழ்கிறது.

தொடர்புடைய செய்தி