இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது

4310பார்த்தது
இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது
கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போன குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களை மீண்டும் குடும்பத்துடன் சேர்க்கும் நோக்கத்துடனும் மே 25-ம் தேதி 'சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்' உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1979-ம் ஆண்டு அமெரிக்காவில் காணாமல் போன சிறுவன் ஈத்தன் பேட்ஸ் நினைவாக தொடங்கப்பட்ட இந்த சிறப்பு நாளில், குழந்தைகளை மறவாமல் மீட்பதை குறிக்கும் விதமாக 'Forget Me Not' என்ற புனைப்பெயர் கொண்ட மயோசோடிஸ் மலர் பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி