இன்று மாசி மகம்: புண்ணிய நதிகளில் நீராடினால் கர்மவினைகள் நீங்கும்

14பார்த்தது
இன்று மாசி மகம்: புண்ணிய நதிகளில் நீராடினால் கர்மவினைகள் நீங்கும்
மகம் நட்சத்திரமும் பௌர்ணமியும் இணையும் புனிதமான மாசி மகம் திருவிழா இன்று (மார்ச்.2) கொண்டாடப்படுகிறது; இன்று காலை 8:17 மணி முதல் நாளை காலை 8:07 மணி வரை மகம் நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த நன்னாளில் கோயில் தீர்த்தங்கள் மற்றும் புண்ணிய நதிகளில் நீராடுவதால் கர்மவினைகள் நீங்கி, செல்வ செழிப்பும் நீண்ட ஆயுளும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி