இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. நாடு முழுவதும் உற்சாகம்

4பார்த்தது
விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது, நேற்று முன்தினம் மாலை முதல் பூஜை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. தமிழகம் முழுவதுமே பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. மல்லிகை ரூ.300லிருந்து ரூ.1,500 ஆகவும், முல்லை ரூ.300லிருந்து ரூ.900 ஆகவும் விற்பனையானது. சிறிய விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டன. கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், ஆன்மிக கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி