இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. வெறும் கண்ணால் பார்க்கலாம்

25பார்த்தது
இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. வெறும் கண்ணால் பார்க்கலாம்
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மார்.3) நிகழ்கிறது. இந்திய நேரப்படி, மதியம் 3.20 முதல் மாலை 6.48 மணி வரை கிரகணம் நிகழும். இதில், முழு சந்திர கிரகணம் 4.34 முதல் 5.33 மணி வரை தென்படும். அப்போது, சந்திரன் சிவப்பு நிறத்தில் காணப்படும். இது ‘ரத்த நிலா’ (பிளட் மூன்) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.

தொடர்புடைய செய்தி