பொங்கல் பரிசு ரூ.3000 வாங்காதவர்களுக்கு இன்று கடைசி வாய்ப்பு

0பார்த்தது
பொங்கல் பரிசு ரூ.3000 வாங்காதவர்களுக்கு இன்று கடைசி வாய்ப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.3000 பொங்கல் பணம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 2.15 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், விடுபட்டவர்கள் இன்று (ஜன.19) பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இதுவரை ரூ.6453.54 கோடி ரொக்கம் வினியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி