சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 10) மீண்டும் ரூ.240 உயர்ந்துள்ளது.
நேற்று (மே 09) ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.72,360-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.9,015-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.30 உயர்ந்து, ரூ.9,045க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.110க்கும், ஒரு கிலோ ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.