தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது

4833பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்., 14) சற்று குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக ஒரு கிராம் ரூ.14,170-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.1,13,360-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி