பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியானது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியடைந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை அதிமுக சார்பில் நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. திமுக கூட்டணியில் காங்., வலுவாக உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். நாளை 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.