இன்றைய பெட்ரோல், டீசல், CNG விலை நிலவரம்

22பார்த்தது
இன்றைய பெட்ரோல், டீசல், CNG விலை நிலவரம்
சென்னையில் இன்று (செப்டம்பர் 6) பெட்ரோல், டீசல் மற்றும் CNG விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ CNG ரூ.97.00 ஆக உள்ளது. விலை மாற்றம் இல்லாததால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் விலை நிர்ணயத்தைப் பொறுத்து அடுத்தடுத்த நாட்களில் மாற்றம் ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி