சென்னையில் இன்று (ஜூலை.8) பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணிகளைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ.97-க்கு விற்பனையாகிறது.