இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

11பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (செப்., 02) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம் எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் வழக்கம்போல் மீண்டும் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி