இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

6பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (அக்டோபர் 3) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, திருப்பூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களின் குறிப்பிட்ட சில துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி