இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

9பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ஆகஸ்ட் 04 தமிழகத்தின் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர், கோயம்புத்தூர், கரூர், கடலூர், வேலூர், தர்மபுரி, தேனி, தஞ்சை, திருவாரூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி