இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

15பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 6) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர், தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் குறிப்பிட்ட சில துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும். எனவே பொதுமக்கள் காலையில் முன்கூட்டியே தேவையான மின்சாரம் சார்ந்த பணிகளை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி