மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (நவ., 07) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, சென்னை, தர்மபுரி, மதுரை, கோயம்புத்தூர், கரூர், திருப்பூர், சேலம், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரியின் சில துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்சாரம் துண்டிக்கப்படும். பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.