இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

26பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (நவ., 11) தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. திருச்சி, கடலூர், சேலம், வேலூர், நெல்லை, மதுரை, தர்மபுரி, சென்னை, கோவை, ஈரோடு, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரியில் உள்ள சில இடங்களில் காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி