இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

41பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (நவ., 12) தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், திண்டுக்கல், சேலம், கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, தஞ்சை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி