இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

10876பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (நவ., 14) தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கரூர், திருப்பூர், புதுக்கோட்டை, மதுரை, பெரம்பலூர், கோவை, தேனி, தஞ்சை மற்றும் புதுச்சேரியின் திருபுவனை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.