இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

17பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
தமிழகத்தில் இன்று செப்டம்பர் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருப்பூர், வேலூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி