இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

69பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்., 17) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி, கரூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், திருச்சி, தேனி, ஈரோடு, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில துணை மின் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி