மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (மே 19) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கரூர், திருப்பூர், தென்காசி, சென்னை, புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறிப்பிட்ட சில துணை மின் நிலையங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும். நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை