இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

7053பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (நவ., 21) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், பெரம்பலூர், கரூர், தேனி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். எனவே பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி