இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

12204பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆக.22) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, சென்னை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், தென்காசி, வேலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பத்தூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஈரோடு, புதுச்சேரி, காரைக்காலில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி