இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்

8347பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு விவரம்
பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (மே 23) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, சென்னை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் குறிப்பிட்ட சில துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். 

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சில இடங்களில் மாலை 5 மணி வரை

புகார்: 1912 - மின்னகம் 24x7

தொடர்புடைய செய்தி