இன்றைய முக்கிய செய்திகள்

27பார்த்தது
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் புதிய தொழிலாளர் சட்ட விதிகளை எதிர்த்து எதிர்க்கட்சியினர் போராடினர். அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்கள் தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்தது. இன்று திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா நடைபெறும் நிலையில், பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியில் ரூ.90.12 ஆக உள்ளது.
Job Suitcase

Jobs near you