சென்னையில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 8.80 உயர்ந்து 1,04,000க்கு விற்பனையாகிறது. விஜயின் கடைசி படமாகக் கூறப்படும் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெறுகிறது.