வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்? பறக்கும் படையை கண்டதும் பாஜகவினர் ஓட்டம்

9பார்த்தது
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட பெருமாள் கோவில் வீதியில், வாக்காளர்களுக்கு பாஜகவினர் 'தாமரை' சின்னம் பொறித்த டோக்கன்களை விநியோகிப்பதா தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததை கண்டவுடன், அங்கிருந்த பாஜகவினர் கையில் வைத்திருந்த டோக்கன்களை சாலையிலேயே வீசிவிட்டு தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி