தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு அமல்

3266பார்த்தது
தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு அமல்
தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கான சுங்கக் கட்டணத் திருத்தம் செய்யப்பட்டு, நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 77 சுங்கச்சாவடிகளில் பெரும்பான்மையான சாவடிகளில் கடந்த ஏப்.1-ம் தேதி கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 26 சாவடிகளில் தற்போது கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.395 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி