ஜூன் 1 முதல் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

11712பார்த்தது
ஜூன் 1 முதல் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் 60 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சுங்கக்கட்டண உயர்வு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில், ஜூன் 1 முதல் புதிய திருத்தப்பட்ட சுங்கக்கட்டண உயர்வு அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. மாதாந்திர பாஸ் கட்டணங்கள் வாகன வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி