டாம் குரூஸின் ‘டிக்கர்’ படத்தின் பைனல் டிரைலர் வெளியீடு

2157பார்த்தது
டாம் குரூஸின் ‘டிக்கர்’ படத்தின் பைனல் டிரைலர் வெளியீடு
நடிகர் டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிக்கர்’ திரைப்படத்தின் பைனல் டிரைலர் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் அலெஜான்ட்ரோ இனாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் வயதான முதலீட்டாளர் கதாபாத்திரத்தில் டாம் குரூஸ் நடித்துள்ளார். அதிரடி படங்களுக்கு பெயர் பெற்ற டாம் குரூஸ், சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதைக்களம் கொண்ட படத்தில் நடித்துள்ளார். ‘டிக்கர்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி