தமிழகத்தில் தக்காளி விலை ரூ.100 தொட்டது.. மக்கள் அதிர்ச்சி

16பார்த்தது
தமிழகத்தில் தக்காளி விலை ரூ.100 தொட்டது.. மக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் தக்காளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தக்காளி விலை தற்போது ஒரு கிலோ ரூ.100 என்ற உச்சத்தை தொட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு, பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி