உலகில் ஆங்கில மொழியை அதிகம் பேசும் 5 நாடுகள்

56பார்த்தது
உலகில் ஆங்கில மொழியை அதிகம் பேசும் 5 நாடுகள்
உலகிலேயே ஆங்கில மொழியை அதிகமாக பேசும் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலை ஷீக்‌ஷா தளம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு 29 கோடி பேர் ஆங்கில மொழியை பேசுகின்றனர். இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 26 கோடி பேர் ஆங்கிலம் பேசுகின்றனர். 3) நைஜீரியா (12 கோடி), 4) பாகிஸ்தான் (10 கோடி), 5) பிரித்தானியா (6 கோடி) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.