டாஸ்டாக் கடைகள்...தூரத்தை மாற்ற அரசு முடிவெடுக்கலாம்.. நீதிமன்றம்

20பார்த்தது
டாஸ்டாக் கடைகள்...தூரத்தை மாற்ற அரசு முடிவெடுக்கலாம்.. நீதிமன்றம்
விதிமுறைப்படி தடை செய்யப்பட்ட தூரத்திற்கு அப்பால் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாரிமுனை, பிரகாசம் சாலை, துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரிய வழக்கில், ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், கடைகளுக்கான தூர வரம்பை மாற்றுவது தொடர்பான கொள்கை முடிவை அரசே மறுஆய்வு செய்யலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி