முழு சந்திர கிரகணம் இன்று இரவு 9.56 மணிக்கு கிரகணம் தொடங்கி அதிகாலை 1.26 மணி வரை நீடிக்கும். இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். கர்ப்பிணிகள் துளசியை பயன்படுத்த வேண்டும். அதை தூங்கும் இடத்திலும் வைக்க வேண்டும். கிரகணத்திற்கு முன்னும் பின்னும் தலைக்கு குளிக்க வேண்டும். மாலை 6 மணிக்கு முன் உணவு உண்ண வேண்டும்.