'வித் லவ்' படத்திற்கான திரைகள் அதிகரிப்பு

3863பார்த்தது
'வித் லவ்' படத்திற்கான திரைகள் அதிகரிப்பு
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவான 'வித் லவ்' திரைப்படம் பிப்.., 6 அன்று வெளியானது. பள்ளிக்கால காதல், நகைச்சுவை கதையுடன் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் இளம் தலைமுறை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளில் ரூ. 2 கோடி வரை வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழகத்தில் 350 திரைகள் அதிகரிக்கப்பட்டு இப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி