3 நாட்களில் 11 கோடி வசூல் செய்து 'வித் லவ்' திரைப்படம் சாதனை

5530பார்த்தது
3 நாட்களில் 11 கோடி வசூல் செய்து  'வித் லவ்' திரைப்படம் சாதனை
"டூரிஸ்ட் பேமிலி" புகழ் அபிஷன் ஜீவிந்த கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'வித் லவ்' திரைப்படம் கடந்த பிப்.6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ.11 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி