ஏவுகணை தாக்குதல்களுக்கு மத்தியிலும் துபாயில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

12பார்த்தது
ஏவுகணை தாக்குதல்களுக்கு மத்தியிலும் துபாயில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் சிதைவுகளால் துபாய் விமான நிலையம் மற்றும் புர்ஜ் கலீஃபா உள்ளிட்ட பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய அபாயகரமான சூழலிலும், புர்ஜ் கலீஃபாவை சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து பார்வையிடும் வீடியோக்கள் வெளியாகி சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. போர் மத்தியிலும் ஜெபல் அலி மற்றும் டவுன்டவுன் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் குறையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி