தொழிற்சாலையில் நச்சு வாயுக் கசிவால் பரபரப்பு

32பார்த்தது
தொழிற்சாலையில் நச்சு வாயுக் கசிவால் பரபரப்பு
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் உள்ள வேதிப்பொருள் ஆலையில் இருந்து நச்சு வாயு கசிந்துள்ளது. இதனால், 5 கி.மீ சுற்றளவில் சுமார் 2600 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூறுகையில், “ஆபத்தை விளைவிக்கும் இவ்வாயு, காற்றின் வீச்சால் வெளியே பரவியுள்ளது. பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு இல்லை; கசிவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது, ஊர் மக்கள் பயப்படத் தேவையில்லை” என விளக்கம் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி