விசிக தலைவர் திருமாவளவ
னின் சன் சின்னம்மா செல்லம்மாள் (78) காலமானார். இதுகுறித்து திருமாவளவன் தனது X தள பக்கத்தில், "உடல
் நலிவுற்று நினைவு தடுமாறி வீட்டிலேயே முடங்கிய நிலையிலும், என் குரல் கேட்டதும் 'தம்பீ தம்பீ' என்று ஓடிவந்து என் கைக
ளை இறுகப் பற்றிக்கொண்டு அன்பைப் பொழிந்த தாய்! இன்று எம்மோடு இல்லை என்பது வாழ்வே வெறுமையாய் உள்ளது. துக்கத்தால் மனம் கனக்கிறது" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.