பல்வேறு விருதுகளை வென்ற "கிணறு" படத்தின் டிரெய்லர் வெளியீடு

5066பார்த்தது
பல்வேறு விருதுகளை வென்ற "கிணறு" படத்தின் டிரெய்லர் வெளியீடு
இயக்குநர் ஹரி குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிணறு' திரைப்படத்தின் டிரெய்லரை இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிராமத்து சிறார்களின் கிணற்றில் நீராடும் ஆசையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டு மற்றும் விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி