மலையாள நாவலை தழுவிய 'விலாயத் புத்தா' டிரைலர் வெளியீடு

5608பார்த்தது
மலையாள நாவலை தழுவிய 'விலாயத் புத்தா' டிரைலர் வெளியீடு
சந்தன மரக்கடத்தல்களை மையமாகக் கொண்டு பிரபல மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ’விலயாத் புத்தா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படத்தின் டிரைலர் இன்று (நவ. 14) படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஷமி திலகன், அனு மோகன், சூரஜ் வெஞ்சாரமூடு, டீஜே அருணாச்சலம், டி.எஸ்.கே. ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்புடைய செய்தி