நேருக்கு நேருக்கு மோதிய ரயில்கள்.. 6 பேர் பலி

51பார்த்தது
நேருக்கு நேருக்கு மோதிய ரயில்கள்.. 6 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே, இன்று (நவ.4) மாலை சுமார் 4 மணியளவில் MEMU பயணிகள் ரயில் ஒரு சரக்கு ரயில் பெட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Job Suitcase

Jobs near you